கம்பம்: கம்பம் புதுப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மனைவி அழகுமீனா(21).
கணவனை விட்டு பிரிந்து வாழும் இவர், கம்பத்தில் உள்ள ஒரு ரெடிமேட் துணி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இரண்டு நாட்களாக காணாததால், அழகுமீனா வின் தந்தை கணேசன் கம்பம் வடக்கு போலீசில் கொடுத்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.